சமஸ்கிருத மொழிக்கு தரும் முக்கியத்துவத்தை தமிழுக்கு மறுப்பது ஏன்? மத்திய அரசு மீது மருத்துவர் ராமதாஸ் காட்டம்
சமஸ்கிருத மொழிக்கு தரும் முக்கியத்துவத்தை தமிழுக்கு மறுப்பது ஏன்? மத்திய அரசு மீது மருத்துவர் ராமதாஸ் காட்டம் சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்துவதற்கான அளவீடு, மற்ற மொழி சார்ந்த கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்தும் விஷயத்தில் கடைபிடிக்கப்படாதது ஏன்? என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் “செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலை.யாக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. தில்லி மற்றும் … Read more