இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி! மருத்துவர் ராமதாஸ் கண்டனம் இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் அநீதி இழைத்து வருவதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு அநீதி: கல்விக்கடன் தருவதில் பாகுபாடு கூடாது!” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. உயர்கல்வி பயில்வதற்காக உத்தரவாதமின்றி வழங்கப்படும் கல்விக்கடனில் 67% கடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கிடைத்திருப்பதாகவும், மீதமுள்ள 33% மட்டும் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய … Read more