பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம்
பள்ளி மாணவன் பிறப்புறுப்பை பிடித்து கொடுமைப்படுத்திய பெண் ஆசிரியர்கள் மீது போக்சோ பாய்ந்தது! கோவையில் அதிர்ச்சி சம்பவம் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் குறும்புத்தனம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் … Read more