லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!!

லியோ சக்சஸ் மீட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை! ரசிகர்கள் ஹேப்பி!! லியோ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை சில நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்துள்ளது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் விழாவை நவம்பர் 1ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. இதையடுத்து … Read more