சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி சிறுவன் மரணம்! போலிசார் விசாரணை!
கோயம்புத்தூர்,தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்த காமாட்சி-பிங்கி தம்பதியினர்க்கு 4 வயதில் கபிலேஷ் என்ற மகன் இருந்தார். காமாட்சி-பிங்கி இவர்களின் திருமணம் காதல் திருமணமாகும்.பிங்கி அசாம் பகுதியை சார்ந்த பெண் ஆவார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கிடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது,இதனால் பிங்கி கணவர் காமாட்சியிடமிருந்து பிரிந்து லிங்கேஷ் என்பவருடன் வடவள்ளி எனும் பகுதியில் கடந்த 6 மாதமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. கபிலேஷ் தன்னுடைய தாயுடனே வாழ்ந்து வந்து இருக்கிறான்,நேற்று கபிலேஷ் க்கு மூச்சு திணறல் ஏற்பட,உடனே அருகே … Read more