அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!!

Ready to meet students of all blocks!! Actor Vijay's political journey!!

அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!! நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என சில வருடங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அவரின் தற்போதைய நடவடிக்கைகளும் அதை உண்மையாக்குவது போல் உள்ளது. ஏற்கனவே விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக, விலையில்லா விருந்து திட்டம், ரத்ததானம் போன்ற பல்வேறு நற்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் … Read more

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கருத்து

விஜய்யின் அரசியல் நுழைவு! சீமான் கூறிய கருத்து !  சினிமா உலகில் எண்ணற்ற நடிகர் நடிகைகள் தங்களது ஆரம்ப கட்ட காலத்தில் சினிமாவில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் அவர்கள், பின்னாளில் பணம், பேர், புகழ், அடைந்தவுடன் அவர்களுக்கும் அரசியலில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசை துளிர்விடுவது இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் எண்ணற்ற நடிகர்கள் வந்திருந்தாலும் சில நபர்கள் மட்டுமே நிலைத்து நின்று தங்களது வெற்றி கொடியை அரசியலில் நாட்டுகின்றனர். … Read more

ரஜினியின் முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர் செய்த காரியத்தால் பரபரப்பு!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த முடிவில் இருந்து பின்வாங்கிய நிலையில், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் எங்களுக்கு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி கருப்பு தினம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.இந்த நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் தன்னுடைய கடையில் ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்தின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். அந்த ரசிகர் அவரது புகைப்படங்களை கிழிப்பது தொடர்பான காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது … Read more

திடீரென்று பின்வாங்கிய ரஜினிகாந்த் சோகத்தில் ரசிகர்கள்! மகிழ்ச்சியில் திமுக!

தன்னுடைய உடல் நிலை காரணமாக தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதிலே குறைவான காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யும்போது, உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்பவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களையும் அவர்கள் சந்திக்கலாம் என்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை. நான் தந்த வாக்கை மறுக்க மாட்டேன் … Read more

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசியலில் வெடித்தது பூகம்பம்!

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது கட்சி ஆரம்பித்தால் அதன் சாதக பாதகங்கள் என்னென்ன என்று ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்தார். அதன் … Read more

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து இறுதி முடிவு!

அரசியல் பிரவேசம் தொடர்பாக மன்ற நிர்வாகிகளுடன் இன்றையதினம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கின்ற ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பிக்க இருக்கும் அந்த ஆலோசனை கூட்டமானது மதியம் 2 மணி வரை நீடிக்கும் என்று தெரியவருகின்றது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் பங்கேற்க இருக்கிறார்கள் முககவசம் சமூக இடைவெளி என அரசு விதித்து இருக்கின்ற அத்தனை கொரோனா நிபந்தனைகளின் அடிப்படையில் தான் இந்த … Read more

பயங்கர குஷியில் ரஜினி ரசிகர்கள்! முக்கிய முடிவை அறிவித்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் பிரவேசம் செய்வதிலிருந்து பின்வாங்கி இருக்கின்றார் எனவும், நிச்சயமாக அவர் அரசியலுக்கு வருவார் எனவும் இரு கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும், பரவி வருகின்றது. இந்த நிலையில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இப்போது வேலூர், கோவை உட்பட பல்வேறு இடங்களில், ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். வேலூர் … Read more