விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!

விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!

    விறுவிறுப்பாக நடைபெறும் அஇஅதிமுகவின் மாநாட்டு பணிகள்!!     மதுரையில் நடைபெற உள்ள அஇஅதிமுக கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.     அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.     அதற்குத் தென் தமிழகத்தின் அரசியல் தலைநகரமாக விளங்கும் மதுரையை மாநாடு நடத்த தேர்ந்தெடுத்து உள்ளனர்.   … Read more

ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!

ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு... 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!

  ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்…   ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் 6 வெளிநாட்டினரை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   ஈக்விடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் பெர்ணான்டோ வில்வசென்சியோ அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பிரச்சாரத்தை முடித்து வாகனத்திற்கு ஏறச் செல்லும் பொழுது … Read more