கலைஞரின் பேனா சின்னம் கட்ட தடை விதிக்கப்படுமா? பசுமை தீர்ப்பாயம் கூறியது என்ன?
கலைஞரின் பேனா சின்னம் கட்ட தடை விதிக்கப்படுமா? பசுமை தீர்ப்பாயம் கூறியது என்ன? மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் வடிவத்தை,மெரினா கடலுக்கு நடுவே கலைஞரின் நினைவிடத்தில் உள்ளேயிருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரத்தில்,சுமார் 137 அடியில் பிரம்மாண்டமாக கட்ட தமிழக அரசு திட்டமிட்டது. இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.இந்த திட்டத்திற்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்ததோடு மத்திய அரசும் தனது முதல் கட்ட அனுமதியை அளித்திருந்தது. இதற்கிடையில் … Read more