அம்பேத்கர் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை !

ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மண்டபத்தில் இருந்த புரட்சி பாரதம் தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி புகைப்படம் அகற்றப்பட்டதற்கு கட்சியினர் எதிர்ப்பு. மண்டப வாயிலில் அம்பேத்கர் புத்தகங்களை விற்பதற்கான அரஙகு அமைப்பதில் அக்கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் புத்தக அரங்கம் வைக்க அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் மணி மண்டப வளாகத்தில் பூவை.ஜெகன்மூர்த்தி உருவபடம் அகற்றப்பட்டது குறித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் … Read more

அடுத்த ஒன்பது நாட்களுக்கும் 144 தடை உத்தரவு அமல்! போலீசார் தீவிர கண்காணிப்பு!

அடுத்த ஒன்பது நாட்களுக்கும் 144 தடை உத்தரவு அமல்! போலீசார் தீவிர கண்காணிப்பு!   மருது சகோதரர்களின் நினைவு தினம் தொடர்ந்து வரும் 27ஆம் தேதி காளையார் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவுக்கு அனுசரிக்கப்பட உள்ளது அதை தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளது இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம் அதனை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் … Read more