உங்கள் வீட்டு பூஜை அறை இப்படி உள்ளதா என்று முதலில் பாருங்கள்.!!

உங்கள் வீட்டு பூஜை அறை இப்படி உள்ளதா என்று முதலில் பாருங்கள்.!!

உங்கள் வீட்டு பூஜை அறை இப்படி உள்ளதா என்று முதலில் பாருங்கள்.!! உங்கள் பூஜை அறை ஈசானிய மூலையில் இருக்க வேண்டும். அதாவது வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும். படிக்கட்டிற்குக் கீழ் இருக்கக் கூடாது. கழிவறை, குளியல் அறை சுவற்றிற்கு ஒட்டி இருக்கக் கூடாது.சாமி படங்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆக்ரோஷமான தெய்வங்களின் படங்கள் இருக்கக் கூடாது. சிலை வைத்து இருந்தால் 1 ஜானுக்குள் இருப்பது நல்லது. பூஜை அறைக் கதவுகள் இல்லையென்றால் … Read more