கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!
கடன் தொல்லைகளால் தாயுடன், மகனும் தீக்குளிப்பு! கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு! தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 23). தனசேகரின் தாய் பழனியம்மாள் வயது 53. தனசேகரன் தாரமங்கலம் பகுதியில் சுய தொழில் மெடிக்கல் ஒன்றை நடத்தி வருகிறார். மெடிக்கல் தொடங்குவதற்கு சிலரிடம் கடனை வாங்கி கடையை திறந்தார். சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. அவர்கள் வாங்கிய கடனை மாதம் தவறாமல் கடன் கட்டி வந்தனர். சில காலம் இப்படியே கழித்து … Read more