கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி ரெசிபி!
கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி ரெசிபி! உருளைக்கிழங்கை வைத்து கேரளா ஸ்டைலில் ஒரு அட்டகாசமான ரெசிபி எவ்வாறு செய்வது என்பது குறித்த செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள் 1)உருளைக்கிழங்கு – 3 2)பெரிய வெங்காயம் – 1 3)பச்சை மிளகாய் – 2 4)கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன் 5)மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் 6)மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் 7)சோம்பு – 1/2 ஸ்பூன் 8)கடுகு 1 … Read more