இந்த பிரியாணியை மட்டும் சுவைத்தால் நீங்க விடவே மாட்டிங்க… அவ்ளோ டேஸ்ட் செம!..
இந்த பிரியாணியை மட்டும் சுவைத்தால் நீங்க விடவே மாட்டிங்க… அவ்ளோ டேஸ்ட் செம!.. முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம், தேவையான பொருள்கள், பாஸ்மதி அரிசி – 200 கிராம், கத்திரிக்காய் – 100 கிராம், வெங்காயம் – 75 கிராம், தக்காளி – 50 கிராம், பச்சை மிளகாய் – 2, தயிர் – 2 மேசைக்கரண்டி, இஞ்சி பூண்டு நறுக்கியது – ஒரு தேக்கரண்டி, கறித்தூள் – 2 தேக்கரண்டி, கெட்டியான தேங்காய்பால்/பசும்பால் … Read more