5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!!
5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!! அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார். சென்னை அம்பத்தூர் அருகே, 5 ஆம் வகுப்பு மாணவிகளிடம்,பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.கொரட்டூர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பழனிவேல்(56) என்பவர்,துணை தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்,அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி … Read more