மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கும் முக்கிய தேர்வு! தமிழகம் முழுவதும் பரபரப்பு!

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கும் முக்கிய தேர்வு! தமிழகம் முழுவதும் பரபரப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், சென்ற 2 வருட காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தனர். அதோடு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சென்ற வருடம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் இந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பெறுகின்ற 6ம் தேதி ஆரம்பமாகி 30ஆம் தேதி முடிவடைகிறது. … Read more

45 நாளில் நடைமுறைக்கு வரும் – டிரம்ப்

45 நாளில் நடைமுறைக்கு வரும் - டிரம்ப்

டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை உறுதி செய்தது.இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது என்று கூறினார்.