Pradhan mantri kisan samman

ரூ. 4000 வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்ப்பது?

Kowsalya

மத்திய அரசு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் என்ற திட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்களின் பட்டியல் இணையதளங்களில் வெளியாகியுள்ளது உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா ...