குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு!
குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சுபா (35). விஜயகுமாரின் தங்கை சுஜி (30). இவர்கள் மூவரும் நேற்று அழகிய மண்டபத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்களின் பிள்ளைகளுடன் சென்றனர். மேலும் இரவு ஒன்பது மணி அளவில் நிகழ்ச்சி முடிந்ததால் விஜயகுமார் தனது காரில் பிள்ளைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த … Read more