மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு
மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு கோடியே 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்ததால் இரண்டாவது டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு … Read more