புடவை மட்டும் 17 கோடி ரூபாய்..டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!!

17-crore-rupees-for-the-saree-alone-top-10-richest-people-amazed-indias-luxury-wedding

புடவை மட்டும் 17 கோடி ரூபாய்.. டாப் 10 பணக்காரர்களே வியந்த இந்தியாவின் ஆடம்பர திருமணம்..!! ஒரு வருடத்தில் எத்தனையோ திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் சில திருமணங்கள் மட்டுமே கவனம் பெறுகின்றன. அதற்கு ஏதாவது ஒரு வித்தியாசமான காரணங்கள் இருக்கும். அந்த வகையில் நாட்டின் டாப் 10 பணக்காரர்களே வியந்த ஆடம்பர திருமணம் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம். அதன்படி கார்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராணி ரெட்டிக்கும் ஹைதராபாத்தை … Read more