பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா உதவ தயாராக உள்ளது! உக்ரைன் அதிபருக்கு உறுதி அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

உக்ரைன் நாட்டு அதிபர் வோளோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபாயுடன் தொலைபேசி மூலமாக உக்ரேனிய அதிபருடன் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடைய நாட்டுடன் இணைத்து கொண்டது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பிரச்சனைக்கு … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாதான் முக்கிய காரணம் ?உக்ரைன் ஜனாதிபதி பகீர் குற்றசாட்டு !!

Russia is the main cause of the economic crisis in Sri Lanka? Ukrainian President Bakir accuses !!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாதான் முக்கிய காரணம் ?உக்ரைன் ஜனாதிபதி பகீர் குற்றசாட்டு !! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவின் போர் நடவடிக்கையே காரணம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டி வருகின்றார்.சியோவில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய தந்திரோபாயங்களில் ஒன்று பொருளாதார அதிர்ச்சி என தெரிவித்துள்ளார்.இதையடுத்துஉக்ரைனின் மீதான படையெடுப்பில் ரஷ்ய ராணுவம் தடுத்து வைத்துள்ள உணவு தானிய வகை … Read more