நைஜீரியாவின் 16வது அதிபர்! போலா தினுபு பதவியேற்பு!!

நைஜீரியாவின் 16வது அதிபர்! போலா தினுபு பதவியேற்பு!!

நைஜீரியாவின் 16வது அதிபர்! போலா தினுபு பதவியேற்பு! நைஜீரியா நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று நைஜீரிய நாட்டின் 16வது அதிபராக போலா தினுபு அவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது. இதையடுத்து அதிபர் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. நைஜீரியா தலைநகர் அபுஜாவில் ஈகிள் சதுக்கத்தில் ஐந்தாயிரம் பேர் அமரக் கூடிய இடத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ருவாண்டா நாட்டு அதிபர் ககாமே, தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் … Read more

அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகளுக்கும் தகுதி உள்ளது

அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகளுக்கும் தகுதி உள்ளது

அமெரிக்க தேர்தலில் தற்போது பிரசாரம் சூடு பிடித்துள்ளது. டிரம்ப் மீது ஜோபிடன், கமலா ஹாரீஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதே போல் டிரம்பும் ஜோபிடன், கமலாஹாரீஸ் மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதற்கிடையே 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கமலா ஹாரீஸ் திறமையில்லாதவர். அவரை விட அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகள் இவாங்கா தகுதியானவர் என்று கூறியுள்ளார். நியூஹாம்ஸ்பியரில் … Read more

தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இப்போதைக்கு தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று டிரம்ப் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் தேர்தல் நடத்தினால் மோசமான தேர்தலாக அமைய வாய்ப்பு இருக்கிறது. ஏனேனில் முறைகேடுகள் நடக்கவும், தவறான முடிவுகள் வெளிவரலாம் என கூறினார். கடினமான தேர்தல் முறைகளில் தபால் ஒட்டுமுறை இந்த முறை பயன்படுத்தப்பட்ட அனைத்து நாடுகளிலும் கடினமான சுழலே அமைந்துள்ளது. இங்கும் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டால் அவமானமாக அமைந்துவிடும் … Read more