மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது – ஸ்டாலின்
மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்பளித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், 2011 மக்கள்தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர். “உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சம்மட்டி அடி … Read more