சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்! சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது. மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் … Read more