மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! 

Auction of goods of the late former chief minister? Hearing today in the Supreme Court!

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்து வந்த பொது ஜெயலலிதா மற்றும் சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை பெங்களூர் தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.அதன்பிறகு அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்பானது ஜெயலலிதா உட்பட நான்கு பேர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் … Read more

காதலுனுக்காக அரச குடும்ப தகுதியை தூக்கி எறிந்த இளவரசி!

தன்னுடைய காதலுக்காக ஜப்பான் ராஜ குடும்பத்தை சேர்ந்த இளவரசி தன் அரச குடும்ப தகுதி அத்தனையையும் தூக்கி எரிந்து இருக்கிறார். ஜப்பானின் அரச குடும்ப விதிகளின் படி அரச குடும்பத்தை சேர்ந்த ஆண் சாமானிய பெண்ணை திருமணம் செய்தால் அவருடைய எந்த அரச தகுதியும் பறிக்கப்படாது. ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாமானிய ஆணை திருமணம் செய்தால் அவர் அந்த அரச குடும்ப தகுதிகளை இழக்க நேரிடும். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த மக்கோ … Read more

இளவரசியின் வாழ்க்கை வரலாறு! ஒரு நிமிட ட்ரைலர் வெளியிடு!

Biography of the Princess! Post a minute trailer!

இளவரசியின் வாழ்க்கை வரலாறு!  ஒரு நிமிட ட்ரைலர் வெளியிடு! கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடித்த ஸ்பென்சரின் முதல் டீசர்-டிரைலர் வெளியாகியுள்ளது.இந்த படம் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் பலியாகி கூட ஏறத்தாழ 25 ஆண்டு காலங்கள் கடந்து  விட்டது. இருந்தாலும் இன்னும் பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராகவே  உள்ளார். அவரது வாழ்க்கையை ‘ஸ்பென்சர்’ என்ற பெயரில் ஹாலிவுட் படமாக தற்போது எடுத்து வருகிறார்கள். பாப்லோ … Read more

இதோ என்னுடைய பிரின்சஸ்! போட்டோவை வெளியிட்ட பிரபலம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய குழந்தையின் போட்டோவை முதல் முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் அதன்பின் மதராசப்பட்டினம், மயக்கம் என்னஎன தொடர்ச்சியாக பல  வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதன்பின் பென்சில் எந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதன்பின் டார்லிங், திரிஷா இல்லைனா நயன்தாரா என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். ஜூன் 27, 2013 ஜி.வி.பிரகாஷ் மற்றும்  சைந்தவி … Read more