அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய குலுக்கல் முறையில் முன்னுரிமையை தாங்களாகவே தேர்வு செய்து கொண்ட பரந்தூர் கிராம விவசாயிகள்!!
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய குலுக்கல் முறையில் முன்னுரிமையை தாங்களாகவே தேர்வு செய்து கொண்ட பரந்தூர் கிராம விவசாயிகள். விவசாயிகளுக்குள் போட்டா போட்டி பகைமை வளராமல் தடுக்க முன்மாதிரியாக செய்த செயலால் அனைவருக்கும் மகிழ்ச்சி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் நெற்பயிர்கள் பயிரிட்டு அறுவடை செய்து விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க … Read more