அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகம்!!
அரசுப் பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம், 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வெழுதினர். முதல் 03.04.2023 வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் 08.05.2023 தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,03,385 மாணவியர்களின் எண்ணிக்கை : 4 … Read more