மற்ற ஓடிடி தளங்களின் கதை முடிவுக்கு வரும் அபாயம்! ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் அதிவேக வளர்ச்சி!!

மற்ற ஓடிடி தளங்களின் கதை முடிவுக்கு வரும் அபாயம்! ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் அதிவேக வளர்ச்சி!   முகேஷ் அம்பானி அவர்களின் ஓடிடி தளமான ஜியோ சினிமாவின் அதிவேக வளர்ச்சியானது மற்ற ஓடிடி தளங்களான ஹாட்ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களை முடிவுக்கு கொண்டு வரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.    முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா ஓடிடி தளம் அதன் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான சந்தா திட்டங்களை வெளியிட்டது. ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தினால் ஜியோ … Read more

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு!!

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு! கலைஞர் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன்3) நடக்கவிருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்குப் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த இரயில் விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் சேகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த … Read more

உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்!! அப்செட்டில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!!

உதகையில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்!! அப்செட்டில் அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!! நீலகிரி மாவட்டம் உதகையில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் கழகப் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய மூன்று அமைச்சர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று … Read more