இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்!

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் பொது கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் சர்வதேச சூழல் காரணமகா நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்யலாம் … Read more

அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!..அலட்சியப்படுத்தும் திமுக அரசு!.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எப்போது?

AIADMK members are on a hunger strike!.. DMK government is ignoring!. When is the plan to turn sea water into drinking water?

அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!..அலட்சியப்படுத்தும் திமுக அரசு!.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எப்போது? கடல் நீரை குடிநீராக்கும்  திட்டத்தினை உடனடியாக செயல் படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடக்கும் என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் திமுக அரசை கண்டித்து  வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாழும் மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை தீர்க்க அதிமுக அரசு இந்த … Read more

நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன்னாக அதிகரிக்க கோல் இந்தியா திட்டம்

நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன்னாக அதிகரிக்க கோல் இந்தியா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி திறனை 40 கோடி டன் அதிகரிக்க கோல் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா நிறுவனமான கோல் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும் அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினை கொண்டுள்ளன. பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்திய நிறுவனம் அடுத்த 5 … Read more