செழிப்பான விவசாயம் அமைத்தது பாஜக அரசு தான்!! முதலமைச்சர் பெருமிதம்!!
செழிப்பான விவசாயம் அமைத்தது பாஜக அரசு தான்!! முதலமைச்சர் பெருமிதம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் … Read more