இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!!
இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! கடும் அதிருப்தியில் மக்கள்!! தக்காளி விலை நேற்று உயர்ந்ததை தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது. கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து மக்களும் பயன்படுத்தும் இன்றியமையாத காய்கறிகளில் ஒன்று தக்காளி. தென்னிந்திய சமையலில் அனைத்து குழம்பு, கூட்டு, சாம்பார் என அனைத்து சமையல் வகைகளில் இடம் பிடித்த தக்காளி ஒரு காலத்தில் ஏழைகளின் அன்றாட குழம்பு வகைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது ஏழைகள் யாரும் நினைத்து கட பார்க்க முடியாத அளவிற்கு … Read more