குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு!

குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழப்பு. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் மேஷாக் என்பவர் மயங்கி விழுந்த நிலையில், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். தனது மகனுக்கு வேலை வேண்டி மனு கொடுக்க வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு. சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் … Read more

பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத இரண்டாம்‌ நிலை அதிகாரிகள்!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!

பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத இரண்டாம்‌ நிலை அதிகாரிகள்!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!! அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை முன்னிட்டு இன்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வாங்கினார். அப்போது கூட்டத்தில் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ப்பது வழக்கம் அதில் பொது மக்களிடம் வாங்கப்படும் மனுக்களை … Read more