மெக்சிகோவில் மர்மமான முறையில் மரணங்கள் – வரம்பு மீறிய வன்முறை தாக்குதல்

ஜலிஸ்கோ மாநிலம் மெக்சிகோவில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக மர்மமான முறையில் மனிதர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அமைதியை இழந்து மன நிம்மதி அற்று இருந்து வருகின்றனர். தற்போது ஜலிஸ்கோ பகுதியில் ஏன்? எதற்காக? என்று காரணம் ஏதுமின்றி திடீரென்று காரில் வந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் யார் என்று குறிப்பிடாமல் தாறுமாறாக துப்பாக்கியில் தாக்கியுள்ளனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தினால் மூன்று … Read more

பிரபல ராப் பாடகர் சர்ச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டார் – ஸ்பெயின்!

வெளிநாடுகளில் வெகு விமர்சையாக இசை நிகழ்ச்சி நடைபெறுவதும் மற்றும் பெரும்பாலும் ராப் பாடல்களை மக்கள் விரும்பி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பிரபல ராப் பாடகர் பப்லோ என்பவர், ‘நாட்டை குறித்து சர்ச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார்’. இவருடைய ஆதரவாளர்கள் இவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும்பான்மையான இடங்களில் கலவரமாகவே உள்ளது. ரசிகர்கள் எவ்வளவு தான் போராட்டத்தில் ஈடுபட்டாலும் கடைசியில் ‘பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். … Read more

கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மக்களிடம் கைவரிசை – வேதனை தெரிவித்த தாய்மார்கள்!

தமிழக அரசின் வீட்டுமனை திட்டத்தின் கீழ் 3 சென்ட் இலவச மனை பெற்றுத் தருவதாக கூறி மோசடி நடந்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள,  பெத்தாளபள்ளி கிராமத்தில், சுமார் 200 நபர்களிடம் கடந்த மூன்று வருடங்களாக இலவச வீட்டு மனைகள் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 5 ஆயிரம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பணம் மட்டுமன்றி அந்த மக்களை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இதுபோன்ற போராட்டங்களுக்கு  வரவழைத்து உள்ளதும் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் விவசாய மசோதா சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி … Read more