நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியல்!!
நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியல்!! சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சியை கண்டிக்கும் விதமாக நொச்சிக்குப்கம் மீனவர்கள் மீன்பிடி படகுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் பெண்கள் உள்ளிட்ட 500க்கம் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் … Read more