கேரளா ஸ்டைல் ரெசிபி: “பூசணி கூட்டான்” இப்படி செய்தால் ருசியும் மணமும் கூடும்!!

கேரளா ஸ்டைல் ரெசிபி: "பூசணி கூட்டான்" இப்படி செய்தால் ருசியும் மணமும் கூடும்!!

கேரளா ஸ்டைல் ரெசிபி: “பூசணி கூட்டான்” இப்படி செய்தால் ருசியும் மணமும் கூடும்!! கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய் எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி, அவியல் உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது பூசணி கூட்டான். பூசணிக்காய் மற்றும் பச்சை வாழைக்காய் வைத்து சமைக்கப்படும் இந்த உணவை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *பூசணிக்காய் – … Read more