பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!!
பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை நடத்தி கறந்த பாலினை சாலையில் கொட்டியும், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியும் வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளது. இவற்றால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது கஷ்டங்களை போக்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி … Read more