‘பெட்ரோல் விலை ரூ.150 தொடும்’ என பிரதமரை விமர்சித்த நாராயணசாமி.!!

இன்னும் ஆறே மாதங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 150 தொடும் நிலைமையை பிரதமர் மோடி உருவாக்குவார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளது, பெட்ரோல் விலை ரூபாய் 100 தொடும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதேபோலவே தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 100 தாண்டியுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 150, சமையல் கேஸ் சிலிண்டர் ரூபாய் 1250, டீசல் ரூபாய் 140 என அதிகரித்துவிடும். பொதுமக்கள் பிரதமர் … Read more