இனி இங்கும் ஸ்கேனிங் தான்!! வரி செலுத்த சென்னை மாநகராட்சி கொண்டு வந்த நியூ அப்டேட்!!
இனி இங்கும் ஸ்கேனிங் தான்!! வரி செலுத்த சென்னை மாநகராட்சி கொண்டு வந்த நியூ அப்டேட்!! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்தும் வீடு, நில உரிமையாளர்கள் இனி QR கோடு ஸ்கேன் செய்து சொத்து வரி செலுத்தலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டத் தொடரின் போது சென்னை மேயர் பிரியா அவர்கள் இனி சொத்து செலுத்துவோருக்கு வசதியாக QR கோடு மூலமே இனி தொடர்ந்து வரி … Read more