12 ராசிக்காரர்களின் சுபாவங்கள்..!! இதை மட்டும் மாற்றினால் நல்லது..!!
12 ராசிக்காரர்களின் சுபாவங்கள்..!! இதை மட்டும் மாற்றினால் நல்லது..!! 1)மேஷ ராசியினர்:- இந்த ராசியில் பிறந்த நபர்கள் தன்னிச்சையாக செயல்படும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். 2)ரிஷப ராசியினர்:- இந்த ராசியில் பிறந்த நபர்கள் சோம்பேறித்த தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதை தவிர்த்தல் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். 3)மிதுன ராசியினர்:- இந்த ராசியில் பிறந்த நபர்கள் மற்றவர்களை அதிகம் நம்புபவர்களாக இருப்பார்கள். இதனால் பல ஏமாற்றத்தை காணும் நிலை இவருக்கு ஏற்படும். 4)கடக ராசியினர்:- இந்த ராசியில் … Read more