கிருஷ்ணகிரி கொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த கிருஷ்ணகிரி நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மகன் சுபாஷ், காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை தண்டபாணி, கடந்த மார்ச் 21ம் தேதி மகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க சென்ற பாட்டி கண்ணம்மாளையும் கொலை செய்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா … Read more