இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிகாலையிலேயே சுப செய்திகள் வரும்!
மேஷம் இன்று தாங்கள் மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். திருமண பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க அனுகூலமான நாளாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு உறவினர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலமாக பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் சில மாறுதல்களை செய்வதன் மூலமாக லாபம் … Read more