14-10-2022- இன்றைய ராசி பலன்கள்!
மேஷம் இன்று தங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீரென்று சுபச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் போட்டி,பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும். ரிஷபம் இன்று தங்களுக்கு மனதில் குழப்பமும், கவலையும் காணப்படும். தேவையில்லாத பிரச்சினைகள் தங்களை தேடி வரும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறப்பு. மிதுனம் இன்று தங்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். … Read more