இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம்!
மேஷம் இன்று தங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள், அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைக்கும், எதிர்கால நலன் கருதி வகுத்த திட்டங்கள் வெற்றிபெறும், தொழில் ரீதியாக வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரலாம். ரிஷபம் இன்று தங்களுக்கு உடனிருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள், பரிமாற்றம் ஒழுங்காகும். சுணக்கத்துடன் இருந்த காரியங்கள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெறும், பிரிந்து சென்றவர்கள் தற்போது பிரியமுடன் வந்திணைவார்கள். மிதுனம் இன்று தங்களுக்கு மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் நீங்கும் நாள், அழகிய சிலருக்காக பணத்தை … Read more