28-7-2022- இன்றைய ராசிபலன்!
மேஷம் இன்று தங்களுடைய கோரிக்கைகள் யாவும் நிறைவேறும் நாள், குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் நீங்கும், வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவார்கள் அலுவலகத்தில் பணியாற்றும் பொழுது விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ரிஷபம் இன்று தங்களுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும், அரசு பணியில் அணுகுலம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும், நண்பர்கள் சரியான சமயத்தில் கை கொடுத்து உதவி புரிவார்கள். மிதுனம் இன்று தங்களுக்கு யோகமான நாள், யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். அடிப்படை … Read more