அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை! மாணவர்கள் எந்த பயமுமின்றி தேர்வை எழுதலாம்! சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதோடு கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அனைவரும் முக கவசம் அணிந்து வெளியில் சென்று வருகிறார்கள். இதைத்தவிர சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவரவர் தங்களுடைய உயிரின் மீது ஆசை இருந்தால் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று முன்னரே கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழ்நிலையில், … Read more