தமிழகத்தில் இனி இந்த பிரச்சனைக்கு வழி இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது, தொடக்கத்தில் அதிகரித்து வந்த நோய் தொற்று பாதிப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அதோடு அதிமுக ஆட்சிக் காலத்தில் தடுப்பு ஊசி செலுத்தும் பணி மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் தற்சமயம் தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி நபர்களுக்கு … Read more