5000+ பணியிடங்கள்.. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் சூப்பர் வேலைவாய்ப்பு!
5000+ பணியிடங்கள்.. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் சூப்பர் வேலைவாய்ப்பு! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வேயில் காலியாக உள்ள “அசிஸ்டன்ட் லோகோ பைலட்(ALP)” பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு பிப்ரவரி 19ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ரயில்வே நிர்வாகம் பணி: அசிஸ்டன்ட் லோகோ பைலட்(ALP) காலியிடங்கள்: மொத்தம் 5696 பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வி தகுதி: அசிஸ்டன்ட் லோகோ பைலட்(ALP) பணிக்கு … Read more