விருத்தாச்சலம் | ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி! அதிரவைக்கும் பகிர் பின்னணி
விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவி கஸ்தூரி (21 வயது). கர்ப்பிணியான கஸ்தூரி தனது கணவர் மற்றும் உறவினர்கள் 11 பேருடன் சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு புறப்பட்டுள்ளார். திடீரென ரயில் பயணத்தின் போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் ரயிலின் கதவு ஓரத்தில் நின்று … Read more