உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!!
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!! வருடத்தின் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பொழியும் மாதமாக உள்ளது. அதன்படி கடந்த மாதம் அக்டோபர் இறுதியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இருந்தபோதும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாததால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது. ஆண்டுதோறும் வெளுத்து வாங்கி வரும் பருவமழையானது இந்த ஆண்டில் பெரிதாக பொழிய வில்லை … Read more