ரெட் அலெர்ட் வாபஸ்… ஆனால், மே 21 வரை… தமிழக மக்களே உஷார்!

ரெட் அலெர்ட் வாபஸ்... ஆனால், மே 21 வரை... தமிழக மக்களே உஷார்!

#| #### மே 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு (ஆரஞ்சு எச்சரிக்கை) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் … Read more

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை முயலாக மாறுமா?

வங்கக்கடல் பகுதியில் நாளைய தினம் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே நாளை மறுநாள் வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான … Read more

விரைவில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்?

பருவ மழை தீவிரமடைந்ததிலிருந்து தமிழக முழுவதும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால் இந்த மழையின் காரணமாக தலைநகர் சென்னை சற்று அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்ற வருடங்களில் இருந்த பாதிப்பை விட நடப்பாண்டில் பாதிப்பு சற்று குறைவாகவே காணப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் மாநில அரசும், சென்னை பெருநகர மாநகராட்சியும் ஒன்றிணைந்து மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகள் தான் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் … Read more