மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!
மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!! மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி,காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை,திண்டுக்கல்,தேனி,நீலகிரி,கள்ளக்குறிச்சி,திருச்சி,தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை தமிழ்நாடு மற்றும் … Read more